கடந்த 10-ம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் அதிமுகவை பொறுத்தவரை கட்சியை […]