டியூப் டயர் vs டியூப்லஸ் டயர்.. இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!

நாம் தினமும் நமது வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இல்லொரு இடத்திற்கு செல்கிறோம். அவ்வாறு நாம் செல்வதற்கு உதவுவது, நமது வாகனத்தின் டயர். அப்படிப்பட்ட டயர், இரண்டு வகைகளாக உள்ளது. அது, டியூப் டயர் மற்றும் டியூப்லஸ் டயர். ட்யூப் டயர்: இது, நாம் கால காலமாக பயன்படுத்தும் டயராகும். இதனை பராமரிப்பதில் நாம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த வகையான டயர் பஞ்சராகினால், நாம் நமது வாகனத்தை உருட்டிக்கொண்டு தான் மெக்கானிகிடம் செல்ல வேண்டும். … Read more