பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் ட்வீட். இன்று மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ’10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவ, […]