Tag: ttvdinagaran

கொரோனா முன்கள பணியாளர்களுக்கான இழப்பீடு தொகை குறைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தினகரன்!

கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு குறைத்ததால் தினகரன் கண்டித்து பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் வெளியில் செல்ல வேண்டாம் என கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் உயிர் காக்கும் முன் களப்பணியாளர்கள் ஆகிய மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர்  கொரோனா தொற்றால் உயிர் இழக்கும் பொழுது அவர்களது குடும்பத்திற்கு 10 […]

#Corona 4 Min Read
Default Image