Tag: TTNPhotoCards

#BREAKING: ஒளிப்பதிவு மசோதா – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!!

திரைப்பட தணிக்கை திருத்த சட்ட வரைவு விவகாரம், தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம். இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும், மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் உள்ளது. எனவே, வரைவு ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும் என்றும் இதுதொடர்பான முயற்சிகளை கைவிடு வேண்டும் எனவும் […]

#CMMKStalin 3 Min Read
Default Image