Tag: TTHOOTHUKUDI

ஸ்டெர்லைட் விவகாரத்தில்..!! தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது..! உச்சநீதிமன்றம்..!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு அமைத்ததை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது இதனை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டும் என தமிழகம் கோரியது இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்தது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைத்தது பசுமை தீர்ப்பாயம் ஆனால் அக்குழுவின் தலைமை […]

sterlite 2 Min Read
Default Image