சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் இந்திய பெருங் கடலில் ஏற்பட்ட சுனாமியின் நினைவலைகள், நம்முன் என்றும் நீங்காத வடுவாக ஆண்டுக்கு ஒருமுறை தொடர்கிறது. இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ‘சுனாமி’ என்ற ஜப்பானிய சொல்லுக்கு “துறைமுக அலை’ என்று பொருள். மேலும் இது “ஆழிப் பேரலை’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த சுனாமி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த சுனாமி, 2004ம் […]