Tag: Tsunami alert

பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

பசிபிக் பெருங்கடல் :  உள்ள வனுவாடூ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதனை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்திற்கு  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து […]

#Earthquake 4 Min Read
earthquake