சினிமாவில் எப்படி படங்கள் முக்கியத்துவம் பெறுகிறதோ அதனை போலவே டிவி சேனல்களில் சீரியல் முக்கியத்துவம் பெறுகிறது. இல்லத்தரசிகளின் இன்றைய கால ஃப்வர்ட்டாக உள்ளது என்றே சொல்லலாம். அப்படி எல்லா சீரியல்களும் எல்லா சேனல்களிலும் விறுவிறுப்பாக இருக்கும். அப்படி மக்களால் அதிகம் பார்க்கப்படுகிற சீரியல் படு வைரலாக பார்க்கப்படும் அதில் நடித்தவர்களும் பிரபலமாக மக்களாக கொண்டாடப்படுவர் அதனைப் போலவே சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியல் தற்போது முடிந்த நிலையில் இதனின் இரண்டாம் பாகம் வருமா […]