டிச.10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக ஊரக திறனாய்வு தேர்வு தேதியை மாற்றி அறிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். தமிழகத்தில் புயல் எச்சரிக்கை எதிரொலி காரணமாக டிசம்பர் 10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 17-ல் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.