Tag: TrumpModiMeet

அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் – இந்திய தொழில்துறையினருக்கு ட்ரம்ப் அழைப்பு

அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில்  உள்ள அமெரிக்க தூதரகத்தில் தொழில்துறையினர் மத்தியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார்.அவர் பேசுகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும்.அமெரிக்காவில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி காலம் குறைக்கப்படும். நான் மீண்டும் அமெரிக்க அதிபரனால் பங்குச்சந்தை […]

#Delhi 3 Min Read
Default Image

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, […]

#Delhi 4 Min Read
Default Image

சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  வந்தடைந்தார்.ட்ரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.விமான நிலையத்தில் டிரம்புக்கு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.பிரதமர் […]

DonaldTrumpIndiaVisit 2 Min Read
Default Image