டிரம்ப் தனது வணிக நிறுவனங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை டைம்ஸ் குற்றச்சாட்டு. டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை. கடந்த 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளில் $ 750 செலுத்தி உள்ளார். டிரம்ப் தனது […]
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு புகைப்பிடிக்கும் வழக்கம் மற்றும் உடல்பருமனால் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிம் ஜாங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று வடகொரியாவின் தந்தை மற்றும் கிம் […]
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ட்ரம்ப்பிற்க்கு ஆதரவாக 198 பேரும், 229 பேர் அவருக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தி முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மகன் மீது குற்றசாட்டு விசாரணையில் தலையிட்டதாக கூறி அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு, அமெரிக்க பிரதிநி சபையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. ஜோ பிடென் தான் அடுத்த வருடம் அமெரிக்க தேர்தலில் ட்ரம்பிற்கு […]
ஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேற்றிரவு சந்தித்துள்ளார். இதன் பிறகு இவரும் செய்தியாளர்களுக்கு ஒன்றாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் இருந்தாலும் அனைத்தையும் நரேந்திர மோடி ஒருங்கிணைத்துள்ளார் என்று புகழ்ந்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து பேசிய டிரம்ப் மோடியை ” இந்திய தந்தை” என்று குறிப்பிடிருந்தார். இதனால் பாஜக கட்சியினர் வரவேற்றுள்ள […]
டிரம்ப் தனது முடிவை மாற்றியதற்கு கிம் அனுப்பி வைத்த பெரிய கடிதமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில், ஜூன் 12-ஆம் தேதி டிரம்ப்பும், கிம்மும் சந்திப்பதாக இருந்தது. இந்நிலையில் கிம்மின் ஆக்ரோஷப் போக்கு காரணமாக, அவருடனான சந்திப்பை ரத்து செய்வதாக மே 24- ஆம் தேதி, டிரம்ப் கடிதம் எழுதினார். இதில் சுதாரித்துக் கொண்ட கிம், டிரம்ப்பை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறியதுடன், வடகொரிய ராணுவ உயர் அதிகாரி கிம் யோங் சோலை, டிரம்ப்பை சந்திக்க அனுப்பி […]