அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள உலகிலேயே மிக பிரமாண்ட மோதிரா கிரிக்கெட் மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அப்போது அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணிக்கிறார். #MoteraStadium […]