பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா அளித்த நிதியுதவியை பாகிஸ்தான் பயன்படுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர்கள் நிதி உதவியை தந்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் தீவிரவாதிகளை அழிக்காமல் அவர்களுக்கு புகளிடம் அளித்து வந்துள்ளதாக சாடிய டிரம்ப், இனி பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைக்காது என்று அறிவித்தார். டிரம்பின் அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் […]