அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனான டிரம்ப் ஜூனியரின் ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு அதிரடியாக முடக்கியது ட்விட்டர் நிர்வாகம் . டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் குறித்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் .அதில் அவர் கூறியிருப்பது அதிபர் டிரம்ப் உட்பட சிலர், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் என பரிந்துரைத்தனர் அதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .மேலும் […]
அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் கரடிகள் , மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட சில விலங்குகளை வேட்டையாட அரசு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி கொடுத்து உள்ளது. குலுக்கல் முறைப்படி 3 பேரை அரசு தேர்வு செய்தது.அதில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஒருவருமாவார். அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் கரடிகள் , மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட சில விலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி கொடுத்து உள்ளது. இந்நிலையில் வடமேற்கு அலாஸ்காவின் […]