அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ், புளோரிடா, இந்தியானா, மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி, தென் கரோலினா, டென்னசி, ஓக்லஹோமா, அலபாமா, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று கமலா ஹாரிஸை விட முன்னிலையில் உள்ளார். குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் 230 எலக்டோரல் வாக்குகளுடன் முன்னிலைஇதில் உள்ளார். கமலா ஹாரிஸ் 187 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். டிரம்ப் வெற்றியை உறுதி செய்ய 40 வாக்குகள் […]
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் தினத்தன்று, விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் டான் பெட்டிட் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, வாக்களித்து […]
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி இருக்கிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார். மேலும், எதிர்த்து போட்டியிடும் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 198 எலக்ட்ரல் […]