ஆண்களின் அன்பில் மென்மை இல்லாவிட்டாலும் உண்மை இருக்கும் – சர்வதேச ஆண்கள் தினம்
வருடம் தோறும் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் என்றால் சாதாரணமாக ஒரு பாலினம் என குறிப்பிட்டு விட முடியாது. அப்பா, கணவன், தாத்தா, மகன், மருமகன் தம்பி, அண்ணன், மச்சான் என பல்வேறு உணர்வுபூர்வமான உறவுகளை கொண்ட இந்த ஆண்கள் அவர்களது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளம். குடும்பத்திற்காக பலர் தியாகிகளாக கூட மாறுகின்றனர். நாட்டுக்காக தியாகம் செய்பவர்கள் வெளியில் மக்களால் போற்றப்படுகின்றனர், ஆனால் குடும்பத்தில் தியாகம் செய்யக்கூடிய […]