கூகுள் நிறுவனம் தற்போது உருவாகியுள்ள புதிய விதிகளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துபவர்கள் இனி தங்கள் போன்களில் உள்ள ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக தங்களுக்கு வரக்கூடிய மற்றும் தாங்கள் அழைக்கக்கூடிய கால்களில் ரெக்கார்டு செய்ய முடியாதபடி வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பலர் தங்களது மொபைல்களில் கூகுள் ப்ளே மூலமாக கால் ரெக்கார்ட் அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து, அதன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்து வந்தனர். இதன் மூலம் பயனாளர்களின் பிரைவசி மற்றும் டேட்டா ஆகியவை கேள்விக் குறியாக […]
ட்ரூகாலருக்கு இணையான பாரத் காலர் என்ற செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் பல உள்ளூர் செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், பாரத் காலர் என்ற செயலி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. பாரத் காலர் என்பது போனில் தெரியாத அழைப்புகளை அடையாளம் காண உருவாக்கப்பட்ட செயலியாகும். பாரத் காலர் ஐடி 100% மேட் இன் இந்தியா காலர் ஐடி ஆப். தங்கள் போனில் அடையாளம் மற்றும் தெரியாத அழைப்புகளை தெரிந்து கொள்ள பாரத் காலர் பயன்படுகிறது. உங்களுக்கு […]
ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி செல்போனில் அழைப்பவரின் அடையாளத்தை கண்டறிய பயன்படுகிறது. இந்நிலையில் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி UPI வாங்கி பரிவர்த்தனைகள் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் ட்ரூ காலர் செயலியில் ஒரு புதிய அப்டேட் செய்யப்பட்டதை தொடர்ந்து பயனாளர்களுக்கு தன்னிசையாக UPI வாங்கி பணபரிமாற்ற சேவையில் இணைக்கப்பட்டு , பயனாளர்களுக்கு குறுந்செய்தியும் அனுப்பப்பட்டது. இதனால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடத்ததாக ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்தது.மேலும் இதனால் […]