Tag: TruckOwnersAssociation

இன்று நள்ளிரவு முதல் லாரி வாடகை உயர்கிறது – லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையையும் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு எடுத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையையும் 30% உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது. லாரி வாடகை உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள்,உணவு பொருட்களின் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வாரங்களில் பெட்ரோல, டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், லாரி வாடகையை உயர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம் […]

PriceHike 2 Min Read
Default Image