டிராய் , ஏர்செல்லில் இருக்கும் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் பிரபலமாக விளங்கிய ஏர்செல், சமீப காலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. கடுமையான போட்டி காரணமாக, பெரும் இழப்புகளை ஏர்செல் சந்தித்தது. மேலும் சிக்னல் பிரச்சனை, சரியான அணுகுமுறை இல்லை எனக் கூறி, ஏர்செல்லில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இந்நிலையில் ஏர்செல் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களின் பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன் பணம் ஆகியவற்றை திரும்ப அளிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. […]