செயற்கை முறையில் மரபனுக்களை உற்பத்தி செய்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர் ஹர் கோவிந்த் குரானா எனும் அறிவியல் அறிஞரின் பிறந்த தினம் இன்று. இவரது பெருமையை போற்றி நினைவு கூறுவோம். இவரது சிறப்புகள்: சுதந்திரத்திற்க்கு முன், அதாவது பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் பகுதியில் ஜனவரி மாதம் 9ம் நாள் பிறந்தார் குரானா. இவரது தந்தை கிராம அலுவலக உதவியாளராக ஆங்கிலேய அரசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.குரானா பஞ்சாப் பல்ககலைகழகத்தில் ‘லிவர் பூல்’ என்று […]