நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற கேள்வி தான் ரசிகர்களின் மனதில் தற்போது விடைகிடைக்காத ஒன்றாக இருந்து வருகிறது. விஜய் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனை விஜய்யே அறிக்கை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து விஜயின் 69-வது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. கடைசியாக வெற்றிமாறன் தான் விஜயின் […]
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். திரிவிக்ரம் […]