முதல்வரை பதவியை திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நியமனம். இந்தாண்டு இறுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் வர உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதல்வராக யார் இருக்கப்போகிறார் என்பது குறித்த ஆலோசனை விரைவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த எம்பி தீரத் சிங் ராவத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வரை […]