Tag: Trissur

பதவி விலகுவதாக கூறவில்லை ..! என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது – சுரேஷ் கோபி விளக்கம்.

சுரேஷ் கோபி:  நடைபெற்ற மக்களவை தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட  சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக பாஜக கேரளாவில் வென்றுள்ளதெனவும் கூறலாம். மேலும், அவர் நேற்று (ஜூன்-9) மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், இன்று காலை தனக்கு மத்திய இணையமைச்சர் பதவி வேண்டாம் எனவும் எம்பியாகவே தொடர விரும்புவதாகவும் சில கருத்துக்களை அவர் மலையாள ஊடகங்கிளிடம் பேட்டி அளித்துள்ளார் என தகவல் வெளியானது. […]

#BJP 3 Min Read
Suresh Gopi

எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் – சுரேஷ் கோபி ..!

சுரேஷ் கோபி: நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி 3,93,273 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக கேரளா அரசியல் வரலாற்றில் கால்பதித்து பாஜக. இதன் மூலம் அவர் நேற்று (ஜூன்-9) மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றார். தற்போது, நேற்று இரவு பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்று […]

#BJP 3 Min Read
Suresh Gopi , BJP

பாஜகவுக்கு அடுத்த வெற்றியை தேடி தந்த கங்கனா ரனாவத்!

மக்களவை தேர்தல் : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் 5,06,603 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங் 4,32,978 வாக்குளை பெற்ற நிலையில், அவரை விட 73,625 வாக்குகள் அதிகமாக பெற்று கங்கனா ரனாவத் வெற்றிபெற்றுள்ளார். இதைப்போலவே, கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக […]

#BJP 2 Min Read
Default Image

கேரளாவில் .. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி !!

மக்களவை தேர்தல் : நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,93,273 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமாரை விட 74,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக த்ரிசூரில் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் 3,18,756 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது […]

#BJP 2 Min Read
Default Image