நிலச்சரிவு : நேபாளத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் சிக்கி திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மதான் – அஷ்ரித் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி இரு பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்தன, இரண்டு பேருந்துகளிலும் 63 பேர் பயணித்த நிலையில், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, இமயமலை நாடு முழுவதும் […]