Trisha : தக்லைஃப் படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா சம்பளமாக 12 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் த்ரிஷாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்றே சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் சூப்பரான ரீ எண்டரி கொடுத்தார் என்றே கூறலாம். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியாகி த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் […]