நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் எதுவுமே தெரியாத குழந்தை போல மிகவும் அழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சின்ன வயசுலேயே குந்தவை அழகாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர். #TrishaKrishnan | #Trisha […]