திரிபுரா முதல் மந்திரியின் குடும்பத்தில் உள்ள இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தன்னை தானே வீட்டில் மந்திரி பிப்லாப் தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திரிபுரா முதல் மந்திரியான பிப்லாப் தேப் குடும்பத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து பிப்லாப் தன்னை […]