முத்தலாக் விவகாரத்தில் அதிமுக “யூ அடித்து” அடித்தது தவறு என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். முத்தலாக் மசோதாவுக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தற்போது வேலூர் தேர்தலை கருத்தில் கொண்டு பின்வாங்கியுள்ளது என்று தமிழிசை கூறி இருக்கிறார். நடக்க இருக்கும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய மக்களின் வாக்கு வங்கிகள் சரிவை நோக்கும் என்று இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அரசு முத்தலாக் மசோதாவுக்கு […]
மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், இஸ்லாமிய பெண்களின் உரிமையை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன் ?என்றும் நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை திமுக எதிர்க்கிறது. கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி […]
நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களைவையில் தாக்கல் செய்த மசோதாவில் மூன்று முறை தலாக் எனக் கூறி முஸ்லிம் பெண்களை விவகாரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது.