திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், செப்டம்பர் 20 […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை 21 லட்சத்து 68 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 89 கோடியே 7 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 82 லட்சத்து 38 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 7 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் காணிக்கையாக ரூ.1,161 கோடியே 74 லட்சம் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைவரும் வருடம்தோறும் சென்று அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப முடி மற்றும் உண்டியல் காணிக்கையை செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது சென்று வரும் போது சிறப்பு வாய்ந்த லண்டு […]
காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும்.கடித பரிமாற்றம் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும். போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில், “காவல் துறை” என இடம்பெற்றிருக்க வேண்டும் .வருகைப் பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட […]
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்தார். பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இன்றுடன் அத்திவரதர் வைபவம் நிறைவடைய உள்ளது.இதை தொடர்ந்து 45 நாள்களுக்கு மேலாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறைக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒவ்வொரு […]