திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, மருமகன் அபிஷேக் பானர்ஜியை,மம்தா நியமித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்,சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது வெற்றி பெற்று,அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். இதனையடுத்து,மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கும்,மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் உள்ளிட்ட இரண்டு முக்கிய கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.அந்தக் கூட்டத்தின்போது,கட்சியில் சில அதிரடி மாற்றங்களை முதல்வர் […]
அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லயில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் . அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் தொடர்கின்றன.அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் […]