திருச்சி : மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் போதை மீட்டு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப வேலைவாப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்கண்ட பதவிகளுக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம் எண்ணிக்கை ஆலோசகர்/உளவியலாளர் – 1 மனநல சமூக சேவகர் – 1 […]