Tag: trichy lalitha jewellery

திருச்சி நகை கடை கொள்ளை சம்பவம்! தப்பியோடிய முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்!

திருச்சி, சத்திரம் பகுதியில் அமைந்துள்ள லலிதா ஜிவல்லரியில் கடந்த 1ஆம் தேதி கடையின்பின்புற சுவரை துளையிட்டு பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை கண்டறிந்தனர். திருவாரூர் வாகனசோதனையின் போது இருச்சக்கரத்தில் தப்ப முயன்ற முக்கிய திருடர்களில் ஒருவரான மணிகண்டனை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால், சுரேஷ் எனும் திருடன் தப்பித்துவிட்டான். அதற்கடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முருகன், சுரேஷ் ஆகிய முக்கிய திருடர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் […]

trichy lalitha jewellery 2 Min Read
Default Image

தட்டி தூக்கிய தமிழ்நாடு போலீஸ்! 48 மணிநேரத்தில் நடந்தது என்ன?! திக் திக் நிமிடங்கள்…

திருச்சியில் பிரதான இடமான சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரிய நகைக்கடை தான் லலிதா ஜிவல்லரி.  இந்த நகைக்கடையில் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட அதிகாலை 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் கிலோ கணக்கில் கோடிக்கணக்கான நகைகளை இரு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இவர்கள் நகை கடையின் பின்புற சுவரில் ஒரு நபர் மட்டும் செல்லக்கூடிய அளவிற்கு துளையிட்டு, அதனுள் புகுந்து நகை கடைக்குள் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் உடல் முழுக்க மறைக்கும் அளவிற்கு உடை […]

#Trichy 9 Min Read
Default Image

திருச்சி நகை கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான்! மற்றொருவனுக்கு போலீசார் வலைவீச்சு!

திருச்சி லலிதா ஜிவல்லரி கடையில் பின்புறம் துளையிட்டு சுமார் 17 கிலோ தங்க வைர நகைகள் திருடப்பட்டன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்பிற்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து இதற்கென தனிபடை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு, திருவாரூரில் வாகன சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளார். இதில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். மற்றொருவன் தப்பிவிட்டான். அவர்கள் வந்த வாகனத்தில் நகைகள் […]

#Trichy 3 Min Read
Default Image

துரிதமாக செயல்பட்ட திருச்சி காவல்துறையினர்! பிடிபட்ட கோமாளி திருடர்கள்!

திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நேற்று அதிகாலை கொள்ளை கைரேகை அணிந்ததும் தெரிந்தது. சம்பவம் நடைபெற்றது. நகை கடையின் பின்புற சுவரில் துளை போட்டு இருவர் உட்புகுந்து 30 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்தததில், அவர்கள் கோமாளி மாஸ்க் அணிந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வண்ணம் உடை அணிந்தும், கைரேகை பட கூடாது […]

#Trichy 3 Min Read
Default Image

பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை! கைவரிசை காட்டிய கோமாளி கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட நகைக்கடையாக இருக்கிறது லலிதா ஜிவல்லரி நகை கடை. இந்த நகை கடையில் தான், தரை தளத்தில் மட்டும் 100 கிலோ நகை கொள்ளையடிக்க பட்டுள்ளதாம். இதில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதில் சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்த போது, அதில் இருவர் அந்த நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. தற்போது அந்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ள்ளது. அதில் இருவர் கோமாளி […]

#Trichy 3 Min Read
Default Image