Tag: trichy ig

சிறுமி எரித்து கொன்ற வழக்கு: 11 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது- ஐஜி ஜெயராம்!

திருச்சியில் 14 வயது சிறுமி ஏரித்து கொலை செய்த வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது என திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் தெரிவித்தார். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறுகையில், சிறுமி எரிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட […]

#Murder 2 Min Read
Default Image