Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரமின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘தங்கலான்’ படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதைப் படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதில் சியான் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம், மேலும் […]