Tag: Tribute

இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவு – சட்டப்பேரவையில் அஞ்சலி!

தமிழகத்தை சேர்ந்த 18 வயதான டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகாலயாவில் இன்று நடைபெற உள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது தீனதயாளன் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதியதில் தீனதயாளன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நான்கு நாட்களுக்கு பின்பதாக தமிழக சட்டப் பேரவை இன்று கூடியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த […]

legislature 2 Min Read
Default Image

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உறவினர்கள் நேரில் அஞ்சலி …!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு அவர்களது உறவினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவ விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்கள் டெல்லி வந்தடைந்துள்ளது. […]

helicopter crash 2 Min Read
Default Image

இன்ஜினியர் தினம் – சிறந்த தேச பொறியாளர் எம் விஸ்வேஸ்வரயாவுக்கு மரியாதை!

இன்று இன்ஜினியர்கள் தினத்தை ஒட்டி, தேசத்தின் சிறந்த பொறியாளராகிய எம்.விஸ்வேஸ்வரயா நினைவுகூரப்படுகிறார். நாம் ஒவ்வொருவருமே தற்போதைய நவீன காலகட்டத்தில் பயன்படுத்தக்கூடிய சாதாரண செல்போன் முதல் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகிய அனைத்திலுமே ஏதோ ஒரு பொறியாளரின் கலை அமைந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. நம்முடைய வாழ்க்கையில் கட்டிடம் கட்டுவதற்கு கூட நாம் பொறியாளர்களை தான் எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா என்பவரின் பிறந்த தினமான இன்று இந்தியா […]

coronavirus 4 Min Read
Default Image

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடு…!!

இங்கிலாந்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 14ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், இந்திய தபால் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. பின்னர் மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரத்தின் தலைமை தபால் அதிகாரி ஜெனரல் எச்.சி. அகர்வால் மற்றும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி கூடத்தின் தலைவரான டாக்டர் சண்டீப் […]

#UK 2 Min Read
Default Image

ஒரிசாவில் உள்ள பூரி கடற்கரையில் ஸ்டீபன் ஹாக்கிங் உருவத்தை மணலில் சிற்பமாக செதுக்கி அஞ்சலி…!!

இயற்பியல் அறிவியலாளரும், பிரபல பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர். பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர். இவர் எழுதிய முக்கிய நூல்களில் ஒன்று அ பிரிப் ஹிஸ்டரி ஆப் டைம் (A Brief History of Time) ஆகும்.ஸ்டீபன் ஹாக்கிங் 76 வயதான அவர் , லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். […]

#Odisha 2 Min Read
Default Image