16 வயது சிறுமியை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்த 6 ஆண்கள் சத்தீஸ்கரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டது. மேலும் சிறுமி என்று கூட பாராமல் பலர் பலாத்காரம் செய்யக்கடிய சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 16 வயது மட்டுமே ஆகக்கூடிய பழங்குடியின சிறுமி ஒருவரை 6 ஆண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து கற்களால் அடித்து […]