தமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகர் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, ஜனவரி 2ம் தேதி நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மாநில […]