சன்ரைஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் 2013-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இந்த அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் உலக கோப்பையை கைப்பற்றியது சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி பயிற்சியாளராக இருந்து வருகிறார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் உலக கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவொர் இருந்தார். தற்போது ஹைதராபாத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பான அறிவிப்பை சன்ரைஸ் ஹைதராபாத் அணி தனது […]