மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏலத்தின் போது முக்கிய வீரர்களை தங்களுடைய அணிக்கு நிர்வாகம் ஏலத்தில் எடுத்துவிடும். அப்படி தான் இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறப்பாக திட்டம்போட்டு அணிக்கு தரமான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. முதல் நாள் ஏலத்தில் இருந்த இடம் தெரியாத வண்ணம் இருந்த மும்பை அணி, இரண்டாம் நாள் ஏலத்தில் புலிப்பாய்ச்சலாகவே […]
ஐபிஎல் 2024 : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டிரென்ட் போல்ட்க்கு 2 ஓவர் கொடுத்தது தவறு என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் […]
டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இலங்கைக்கு மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸை தவிர மற்ற எந்த வீரரும் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ், 104 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் […]
நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் இருவரும் சிறப்பாக பந்து வீசியதாக மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார். இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில், முதல் நான்கு ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் இருவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த தொடக்க பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது எங்கள் அணிக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம் என்றும் […]
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 8 அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் மோதவுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த இரண்டு அணி கிரிக்கெட் […]
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது. இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது. இந்த நிலையில் இந்த […]
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் […]