இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இந்திய வீரர் லக்ஷயா சென் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டோசெனை தோற்கடித்தார். ஆண்டர்ஸ் ஆண்டோசெனை 21-16, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் லக்ஷ்யா தோற்கடித்தார். ஆண்டர்ஸை வீழ்த்தியதால் லக்ஷ்யா காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், காலிறுதி போட்டியில் சீனா வீரர் லு குவாங் சூ வாக் காயம் காரணமாக […]