1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர் என்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தகவல். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில […]
புயலால் ஏற்பட்டுள்ள மரசேதங்கள் குறித்து முதல்வர் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில், எல்லாம் முடிந்ததும் மரங்களை நடுங்கள் என கூறியவருக்கு பதிலளித்துள்ளார் முதல்வர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் எனும் புயல் உருவாக்கிக்கொண்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் அருகில் நெருங்க நெருங்க பல இடங்களில் காற்று மிக அதிகளவில் வீசிக்கொண்டு இருக்கிறது இதனால் மரங்கள் வீடுகள் அனைத்தும் உடைந்து விழுந்துகொண்டுள்ளது. இந்நிலையில் […]
சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில் 10 மரங்கள் நடப்படுகின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், அதற்கு பதில் 10 மரம் நட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதிலாக மரங்களை நடும் உத்தரவை மீறினால் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் […]