வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா. கலிதா ஜியா வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் ஆவார். இவர் 2 ஊழல் வழக்குகளில் சிக்கிய நிலையில், இவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல், தொடர்ந்து 25 மாதங்கள் சிறையில் இருந்தார். பின் சிறையில் இருந்த கலிதா ஜியாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மனிதாபிமான அடிப்படையில் கடந்த மார்ச் 25-ந்தேதி அவர் சிறையில் […]