அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இரண்டாவது போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் பெரிய அளவில் கவனிக்க வைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தது. அது என்னவென்றால், போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் சிராஜ் வீசிய பந்தில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்ரேலியா அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென களத்தில் இறங்கிய டிராவிஸ் ஹெட் நிதானம் […]