ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் விளையாடின. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒரு சர்ச்சைக்குரிய DRS (Decision Review System) சம்பவம் நிகழ்ந்தது, இதில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சற்று கோபமடைந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2வதாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, 5வது ஓவரில் […]
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் அதுவும் பயங்கரமான பார்மில் திரும்ப வந்திருக்கிறோம் என்பது போல இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஹைதராபாத் விளையாடி காண்பித்துள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற உடனடியாகவே நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக தேர்வு செய்தது […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற SRH அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய KKR அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் வெங்கடேஷ் ஐயர் (60), ரிங்கு ரிங் (32) விளாசி அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்தினர். SRH அணி முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன்கள் அடித்து கடந்த […]
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்போதும் அதிரடியாக தொடக்கத்தை ஆரம்பிக்கும் ஹைதராபாத் இந்த முறை அதிரடி காட்ட தவறியது என்று தான் சொல்லவேண்டும். விசாகப்பட்டினம் மைதானம் என்பதால் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிய போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நடந்ததே வேற தொடர்ச்சியாக அணிக்கு விக்கெட் தான் விழுந்தது. அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற […]
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி நடைபெறுவது விசாகப்பட்டினம் மைதானம் என்பதால் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிய போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற வகையில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் கலக்கி இருக்கிறார்கள். முதல் ஓவரின் 5-வது பந்தில் அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆகி […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதராபாத் ராஜீவகாந்தி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியிலேயே 20 ஓவரில் 286 ரன்கள், அடுத்த போட்டியில் 300 ரன்கள் தான் இலக்கு என SRH அணி துணிச்சலாக பேசி வந்த நிலையில், அந்த அணியை சைலண்டாக சம்பவம் செய்துள்ளது லக்னோ. இந்த வெற்றி SRH அணிக்கு மட்டுமல்ல ஐபிஎல் ரசிகர்களுக்கே ஷாக் தான். முதல் […]
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. 20 ஓவரில் 286 ரன்கள் என்பது IPL வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன் ஆகும். ஆனால், ஒரு ரன் வித்தியாசத்தில் தங்களது சொந்த சாதனையான […]
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதுகின்றன. இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த்து. கடந்த முறை ஐபிஎல் சீசனில் அதிரடி […]
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது. SRH-ன் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதன் விளைவாக, SRH ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்களை அடுத்தடுத்து பதிவு செய்தது. 2024 ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்கு எதிராக 20 ஓவரில் 263 ரன்களும்,அடுத்து மும்பை அணிக்கு எதிராக 277 ரன்களையும் விளாசி எதிரணியை பேட்டிங்கால் மிரட்டினர். […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி, 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்தார். கூப்பர் கோனொலியால் கணக்கைத் திறக்க முடியவில்லை. ஸ்டீவ் ஸ்மித் 73, மார்னஸ் லாபுசாக்னே 29, ஜோஷ் […]
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம்” என பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்தது போல தொடக்கமும் அசத்தலாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தியாவுக்கு எதிராக பயங்கர பார்ம் வைத்திருக்கும் ட்ராவிஸ் […]
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் விளையாடுவார் என்று கூறலாம்.இதுவரை இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 9 ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடி இருக்கிறார். 9 போட்டிகளில் 345 ரன்கள் ஒரு சதமும் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவர் பார்மில் இருப்பதன் காரணமாக இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் எப்படி விளையாடப்போகிறார் என்கிற […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதுகிறது. இந்த போட்டியை அரையிறுதி போட்டி என்பதை தாண்டி பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுவதற்கு காரணமே, 2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? என்பது தான். ஏனென்றால், 2011 உலகக்கோப்பை காலிறுதியை அடுத்து இந்திய அணி ஐசிசி நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி போட்டி என்பதை தாண்டி இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க காரணமே இந்த போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகிறது என்பதால் தான். இந்த இரண்டு அணிகளும் மோதுகிறது என்றாலே போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படி தான் இந்த போட்டிக்கும் இருந்து வருகிறது. இந்த போட்டியின் மூலம் ஆஸ்ரேலியா அணிக்கு இந்திய அணி […]
பிரிஸ்பேன் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா என்றாலே ரொம்ப பிடிக்கும் என்கிற அளவுக்கு ஆஸ்ரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி வருகிறார். ஏனென்றால், முதல் போட்டியில் […]
அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இரண்டாவது போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் பெரிய அளவில் கவனிக்க வைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தது. அது என்னவென்றால், போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் சிராஜ் வீசிய பந்தில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்ரேலியா அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென களத்தில் இறங்கிய டிராவிஸ் ஹெட் நிதானம் […]
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2-2 என சமநிலையில் இருந்து வந்தது. இதனால், 5-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உடனே இந்த போட்டியானது தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை […]
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் அடங்கிய தொடரை விளையாடி வருகிறது. இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது. அதை தொடர்நது நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து […]
கார்டிஃப் : நடைபெற்ற 2-வது டி20I போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருந்தது. நேற்று இந்த தொடரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]
சவுத்தாம்ப்டன் : ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், 3 டி20 போட்டிகளும், 5 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஹெட்டும், ஷாட்டும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய […]