Tag: Travelsites

#BREAKING: இங்கு நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை – தோட்டக்கலைத்துறை

நீலகிரில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு நடத்த தடை விதிப்பு. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கோடை சீசன் முடிந்ததும் ஜூலை 1 முதல் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நீலகிரி மாவட்டம் […]

cinemashooting 2 Min Read
Default Image