சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது […]
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் கொண்டு, 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
பரந்த காட்சிகள், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வரலாற்றுச் சின்னங்கள், குளிர்ச்சியான கடற்கரைகள் மற்றும் அமைதியான மலைகள் இந்தியாவில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தவையே. ஆனால், நீங்கள் அறிந்திராத சில புதிரான ஒளியியல் மாயைகளின் தாயகமாக இந்தியா உள்ளது. ஐராவதேஸ்வரர் கோவில், தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் பகுதியில் மறைந்திருக்கும் இக்கோயில் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள கைவினைத்திறன் மிகவும் அசாதாரணமானது. இது இந்தியாவின் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்றாகும். […]
ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Today there was a bus accident in Zimbabwe which killed 35 people. Those who have survived have been put in this […]
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகளுக்கான பயணத்தடையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறையாத நிலையில், பல்வேறு நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் பிற நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தால் மட்டுமே சில நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் அனுமதித்து வருகிறது. அதிலும் சில நாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளாக இருந்தாலும், பத்துநாள் தனிமைப்படுத்தலுக்கு […]
இனி ரயில் மற்றும் விமானம் நிலையங்களுக்கு செல்பவர்களுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், தொழிற்சாலைகள்,அத்தியாவசிய பொருட்கள் விற்பனை,மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி […]
தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில் குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். பொதுவாகவே பெற்றோர்கள் பயணத்தின்போது கை குழந்தைகளை அழைத்துச் செல்வது சிரமமான ஒன்று தான். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, தங்களது பயணத்தை ரத்து செய்வது சிறந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில் குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் […]
உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் குணங்கள். இன்று புதிதாக திருமணமாகும் பெண்களின் மத்தியில், மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மாமியார் பிரச்சனை தான். மாமியாரோ அல்லாது மருமகளோ ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் இந்த பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். மாமியார்களை பொறுத்தவரையில், அவர்கள் மருமகள்கள் இடத்தில வேற்றுமையை காட்டினால், மாமியாரிடம் இந்த குணங்கள் எல்லாம் காணப்படுவது வழக்கம். ஆசைகளுக்கு தடை பொதுவாக பெண்களை பொறுத்தவரையில், தாங்கள் புதிதாக திருமணமானவுடன், சில ஆசைகளை வளர்த்து கொள்வதுண்டு. […]
மகாராஷ்டிரா – ஒடிசா 1700 கி.மீ மிதிவண்டியில் 7 நாட்கள் பயணித்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த இளைஞர் மகேஷ் ஜனா கொரோனா ஏப்ரல் 1ம் தேதி மிதிவண்டியில் சொந்த புறப்பட்டார். அவர் 7 நாட்களில் 1700கி.மீ கடந்து சொந்த ஊர் ஒடிசா வந்தடைந்தார். […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், ஏப்ரல் 14-ம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வசதிகள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பேருந்து என எந்த சேவையும் செயல்படவில்லை. இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து, நோய்வாய்ப்பட்டு […]
இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர தேவைக்காக வெளியில் செல்கின்ற மக்களால் வெளியில் செல்ல இயலாமல் தவிக்கின்றனர். இதனையடுத்து, பொதுமக்களின் அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் எனக் கூறப்பட்டது. ஊரடங்கை மீறி அதிகமான மக்கள் சாலைக்கு வருவதால், தற்போது அந்த நடைமுறை நீக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் […]
இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ரயில்வே துறை கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் மக்கள் அனைவரும் பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால், மற்ற பயணிகளுக்கும் தொற்று பரவ […]
இலங்கை பிரதமர் ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதன்முறையாக 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதனிடையே ராஜபக்சேயின் சகோதரர், அதிபராக பதவியேற்ற பிறகு கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியா வந்தார் என குறிப்பிடப்படுகிறது. இலங்கை பிரதமர் ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதன்முறையாக 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜபக்சே ஐந்து நாள் பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், […]
பூடானில் உள்ள Travel வழிகாட்டி ஒருவரின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவில் பைக்கில் பூடானுக்கு சுற்றுலா சென்றனர். அதில் ஒருவர் மகாராஷ்டிரா சார்ந்த அபிஜித். இந்தக் குழுவினர் நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்தால் ஓய்வெடுக்க பூடானில் டச்சுலா பாஸ் என்ற பகுதியில் ஓய்வு எடுத்தனர். அப்போது அங்கிருந்த நினைவு ஸ்தூபி மீது ஏறிநின்று அபிஜித் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலர் […]
தமிழகத்தில் கட்டாயம் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து மக்களிடம் இதை கொண்டு சேர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.மேலும் காவல்துறை சார்பில் பள்ளி , கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்காமல் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி காவல் துறை எச்சரித்து அனுப்பினார்.தற்போது ஒரு புதிய முயற்சியை […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈராக் நாட்டிற்கு திடீர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியாவுடன் திடீர் பயணமாக ஈராக் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.ஈராக் சென்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளத்திற்கு சென்றார். அங்கே அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளத்தில் அமெரிக்க வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியது மட்டுமில்லாமல் வீரர்களுக்கு அதிபர் டிரம்ப் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை […]
பாகிஸ்தானுக்கு நாங்கள் பேருந்து போக்குவரத்து தொடங்குவதில் எங்களின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சீனா தெரிவித்துள்ளது. சீனா-பாகிஸ்தான் இடையே பேருந்து போக்குவரத்தை தொடங்கியுள்ளது சீனா.இந்த போக்குவரத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே சீனா பாகிஸ்தான் இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்திய தரப்பில்கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இத் திட்டம் குறித்து சீனா வாய்திறந்துள்ளது. இத்திட்டம் குறீத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ கேங் […]
தற்போது உலகம்மெங்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உருவாகிறது. ஆதலால் ஒரு மாநிலத்திலிருந்து ஐநூறு மாநிலத்திற்கு முதலமைச்சர் செல்லும் முன் அந்த மாநிலத்தின் முதல்வருக்கு தகவல் சொல்லி பாதுகாப்பு அனுமதி பெற்ற பிறகே மற்றொரு மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.’ என குறிப்பிடபட்டுள்ளது. […]