தமிழகத்தில் கட்டுபாட்டுகளுடன் பொது போக்குவரத்தை அனுமதி கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கால் கட்டுமான தொழில்களுக்கும், வணிக நிறுவனங்கள், பால் விநியோகம், உணவு பொருள் வழங்கல் உள்ளிட்ட […]
10 மாவட்டங்களில் மட்டும் ஹரியானாவில் போக்குவரத்து சேவையை தொடக்கம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இதுவரை 85,940 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 2,753 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹரியானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், 10 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த […]