Tag: transport minister vijayabaskar

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன்!

தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

MR Vijayabhaskar 2 Min Read
Default Image

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு!வரி விதிக்க அரசு முடிவு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படுக்கை வசதிகொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில்,  ஆம்னி பேருந்துகளில்  இருக்கை வசதிக்கு  மாதம் ரூ.2 ஆயிரம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,மேலும்  படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் என்று  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்   ஆம்னி பேருந்துகளில்  கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

#ADMK 2 Min Read
Default Image