Tag: TransparentTaxation

நேர்மையை கவுரவிக்கும் வகையில், புதிய வரிவிதிப்பு முறை – பிரதமர் மோடி

வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரி செலுத்தி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில்  மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள், மேலும் பல வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்,  வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேர்மையாக வரி […]

#PMModi 3 Min Read
Default Image